This picture was taken today just before he started crying for food. He started noticing people and laughs when he hears Harish. This photo do show his big forehead - inherited from his mother.யுவன் சாப்பிட அழுகிறதுக்கு முன் எடுத்த படம். இப்பல்லாம் நல்லா பாத்து சிரிக்கிறான். ஹரிஷ் குரல் கேட்டாலே சிரிக்கிறான். அவனோட அம்மா மாதிரி பெரிய நெத்தி இருக்கறது இந்த படம் பாத்தா தெரியும்.
No comments:
Post a Comment