Another post after a long time. Yuvan on his second month birthday. This dress was gifted by Arminder & Abhi. Me & Priya went to a restaurant to celebrate his birthday :-). Now he started recognizing me and priya and laughs whenever we talk to him. He also streamlined his sleeping pattern - big sign of relief from us :-). Now we are waiting for him to roll.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு போஸ்ட். இந்த சட்டைய கொடுத்தது அர்மிந்தரும் அபிஜித்தும். அவன் பேர சொல்லி நானும் பிரியாவும் வெளிய சாப்பிட போனோம் :-). இப்போ நானும் பிரியாவையும் பேசினா நல்லா சிரிக்கிறான். தூங்கற நேரம் நல்லா set ஆயிடிச்சு. இப்பொ அவன் திரும்பி படுக்கறதுக்கு wait பண்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment