Monday, January 09, 2006

It's sunbath time... - சூரிய நமஸ்காரம்

Everyday in the morning we are exposing Yuvan to sunlight for a while. He does enjoy this time. Here mother and the kid taking sunbath on 7th Jan.
தினமும் காலைல யுவன் சூரிய நமஸ்காரம் பண்றான். (Sun bath-கு தமிழ் வார்த்தை சிக்கல :-)) இது குளிர் காலம், so வெயில்-ல காமிக்கிறது அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. படத்துல கூட இருக்கிறது அவனோட அம்மா.்Posted by Picasa

2 comments:

Anonymous said...

படத்துல கூட இருக்கறது அவனோட அம்மான்னு இத்தன நாளா தெரியாம போச்சே....!

Anonymous said...

Amiable dispatch and this fill someone in on helped me alot in my college assignement. Say thank you you seeking your information.